ஆனந்தபுரம் (முல்லைத்தீவு)

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்

ஆனந்தபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆனந்தபுரம்
Ananthapuram
கிராமம்
ஆனந்தபுரம் is located in இலங்கை
ஆனந்தபுரம்
ஆனந்தபுரம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°20′N 80°43′E / 9.333°N 80.717°E / 9.333; 80.717
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு