ஆனந்து விகார் முனையத் தொடருந்து நிலையம்

ஆனந்து விகார் தொடருந்து முனையம் இந்தியத் தலைநகரான தில்லியின் ஆனந்து விகார் என்ற இடத்தில் உள்ளது. இது இந்திய ரயில்வேயின் வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.

ஆனந்து விகார் Anand Vihar
இந்திய இரயில்வே நிலையம்
முனையம்
நுழைவாயில்
பொது தகவல்கள்
அமைவிடம்கிழக்கு தில்லி மாவட்டம், தில்லி,
 இந்தியா
ஆள்கூறுகள்28°39′2.79″N 77°18′54.86″E / 28.6507750°N 77.3152389°E / 28.6507750; 77.3152389
ஏற்றம்207.140 மீட்டர்கள் (679.59 அடி)
நடைமேடை3
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயங்குகிறது
நிலையக் குறியீடுANVT
வரலாறு
திறக்கப்பட்டது19 டிசம்பர் 2009

இது 2009-ஆம் ஆண்டில் டிசம்பர் பத்தொன்பதாம் நாளில் தொடங்கிவைக்கப்பட்டது. [1]

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Anand Vihar railway terminal opens". Chennai, India: The Hindu. 20 December 2009 இம் மூலத்தில் இருந்து 23 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100123050523/http://www.hindu.com/2009/12/20/stories/2009122057460100.htm. பார்த்த நாள்: 2009-12-20. 

இணைப்புகள் தொகு