ஆனந்த கோபால் முகர்ஜி

இந்திய அரசியல்வாதி

ஆனந்த கோபால் முகோபாத்யாய் (Ananda Gopal Mukherjee 27 நவம்பர் 1926-1989) இந்திய தேசிய காங்கிரசினைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார்.

ஆனந்த கோபால் முகோபாத்யாய்
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980–1989
முன்னையவர்இராபின் சென்
பின்னவர்அர்தன் இராய்
தொகுதிஅசன்சோல் சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
1952–1957
முன்னையவர்Constituency established
பின்னவர்Kanailal Das
தொகுதிஆசுக்ரம் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1957–1962
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்புதிய தொகுதி
தொகுதிOndal
பதவியில்
1962–1967
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்திலீப் குமார் மசும்தார்
தொகுதிDurgapur
பதவியில்
1972–1977
முன்னையவர்திலீப் குமார் மசும்தார்
பின்னவர்புதிய தொகுதி
தொகுதிதுர்காபூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 நவம்பர் 1926
பிரிங்கி {தற்போது துர்காபூர்)
இறப்பு1989?
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அஞ்சலி முகோபாத்யாய்
பிள்ளைகள்அபூரா முகோபாத்யாய்
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்

ஆரம்பகால வாழ்க்கை.

தொகு

பசந்த குமார் முகோபாத்யாயாவின் மகனான இவர், 1926 நவம்பர் 27 இல் பீரிங்கியில் (இப்போது துர்காபூரில் உள்ளது) பிறந்தார். இவர் அறிவியலில் பட்டம் பெற்றார் .[1]

அரசியல் வாழ்க்கை

தொகு

1951 ஆம் ஆண்டில் மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு (விதன் சபா) ஆஸ்கிராம் (விதன் சபை தொகுதி) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957 இல் ஒண்டால் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 , 1972 ஆம் ஆண்டுகளில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட துர்காபூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

ஆனந்த கோபால் முகோபாத்யாய் இந்திய நாடாளுமன்றத்திற்கு (1980, 1984 இல், அசன்சோல் (மக்களவை தொகுதி) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shri Ananda Gopal Mukhopadhyay – MP from Asansol, West Bengal". பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  2. "Statistical Reports of Assembly Elections". General Election Results and Statistics. Election Commission of India. Archived from the original on 5 October 2010. பார்க்கப்பட்ட நாள் 31 May 2019.
  3. "General Elections, 1980 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
  4. "General Elections, 1984 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்த_கோபால்_முகர்ஜி&oldid=3971030" இலிருந்து மீள்விக்கப்பட்டது