ஆனைவாரி ஆனந்தன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
ஆனைவாரி ஆனந்தன்
(Anaivari Anandhan) தமிழ்க் கவிஞர் -எழுத்தாளர் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பாளர், சேத்தியாத்தோப்புத் தமிழ்ச்சங்க நிறுவனர்- தலைவர் ஆவார். 1983 முதல் கவிக்குயில் மாத இதழை நடத்திவரும் இதழாசிரியர்.
வாழ்க்கை குறிப்பு:
பெயர் : ஆனைவாரி. இரா.ஆனந்தன்
பெற்றோர் : அ. இராமானுஜம், அஞ்சலையம்மாள்.
பிறப்பு : IO.02.1950
பிறந்த ஊர் தென்னாற்காடு மாவட்டம் (இன்று கடலூர்) சிதம்பரம் வட்டம் .(இன்று புவனகிரி) ஆனைவாரி எனும் சிற்றூர். சாதி : வன்னியர் குல சத்திரியர் (படையாட்சி, மழவராயர் )
கவிஞர், எழுத்தாளர் ,பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் என பன்முகத் திறன் கொண்டவர்.
கல்வி:
தமிழ் , ஆங்கில மொழிகளில் முதுகலை பட்டங்கள், இளநிலை அறிவியல் பட்டம், ஓமியோபதி மருத்துவம்,
சித்த மருத்துவ வரலாற்று ஆய்வில் முனைவர் பட்டம் (Ph.D)-2002.
எழுதியுள்ள நூல்கள்
- ஆனைவாரியின் கவிதைக் கதைகள்
- நியாயம் கேட்கிறேன்(கவிதை)
- முத்து மழைத் தூறல்(கவிதை)
- மழலைப் பாடல்கள்
- ஆனைவாரியார் கவிதைகள்
- எண் பெரும் பாட்டு.
- ஆனைவாரியார் மெல்லிசைப் பாடல்கள்
(நெடும் பாடல்கள் )
- கவிதைத் தேரில்
- வீரமும் காதலும்
- அபலையின் கடிதம்
- விண்ணிலே ஒரு வீடு
- உள்ளமும் உறவும்
- அவள் யார்
- இன்றும் நாளையும்
- வாழ்வும் வழக்கும்
புதினம் ஒரு கவிஞன் முனிவனாகிறான்
இலக்கிய ஆய்வு
1. தமிழர் நெஞ்சில் பாவேந்தர்
2. பாவேந்தரின் இசையமுது
3. ஆங்கிலக் கவிஞர்களும் பாரதியும்
4. கண்ணதாசனின் தைப்பாவை
5 அண்ணாவின் நிலையும் நினைப்பும்
அறிவியல் படைப்புகள்
- விண்ணிலே ஒரு வீடு
- வியப்பூட்டும் விந்தைகள்
- அது ஏன்? இது ஏன்?
- காற்றாலை
- அறிவோம் தெளிவோம்
- அறிவியலின் வளர்ச்சியிலே ,
- அஞ்சல் தந்தி தொலைபேசி
- நான் தான் சக்தி
- மனிதன் வந்த வழி
- அறிவியல் கொடுக்கும் அதிசய மகசூல்
- சூழல் தூய்மையே சுகமான வாழ்வு
- சித்த மருத்துவ வரலாறு
- மனப்பாவை
- தொன்மைத் தமிழகம்.
- மொழிபெயர்ப்பு- சில நுட்பங்கள்
- பாட்டி மருத்துவம்
- வானொலியில் ஆனைவாரியார்
- English Translations :
- Modern Rhymes for KG
- Tirukkural (English-Tamil)
- Reliance General Knowledge
- An Anthology of Modern Tamil Poetry-2013
- Glimpses of Modern Tamil Poetry -2015
- Golden Verses of Classical Tamil -2015
- Contemporary Tamil Poetry- 2016 (Tamil, English & Hindi)
- Singing Cuckoo-(English-Hindi)
- Tamil the Sweetest, is our Joy and Pleasure (2020)
- TRANSLATED & EDITED SIDDHA MEDICAL WORKS :
- A Compendium of Siddha Doctrine
- Siddha Toxicology
- Siddha Principles of Social & Preventive Medicine
- Siddha Materia Medica -Mineral & Animal Kingdom
- Special Medicines in Siddha
- Siddha Medicine- General -Part I
- Theraiyar Maha Karisal
- Line of Treatment in Siddha- Part I
- Anuboga Vaidya Navaneetham- Parts I & II
- Principles of Diagnosis in Siddha
தொகுப்பு:
சிறந்த கவிஞர்- எழுத்தாளர், படைப்பாளரான இவர் கவிக்குயில் என்ற மாத இதழை நடத்தி வருகிறர்.
இவரது முனைவர் பட்ட ஆய்வேடு- சித்த மருத்துவ வரலாறு என நூலாக வெளிவந்துள்ளது. (வெளியீடு: கவிக்குயில் பதிப்பகம்)
இந்நூல் சித்த மருத்துவ இளநிலைப் படிப்பின்-BSMS- பாடத்திட்டத்தில் மத்திய அரசால் (ஆயுஷ்) சேர்க்கப்பட்டுள்ளது
சென்னை மற்றும் புதுச்சேரி வானொலி நிலையங்களில் ஆனைவாரியாரின் இலக்கிய உரைகள் 1981 முதல் 20-க்கும் மேற்பட்டவை ஒலி பரப்பாகி உள்ளன.
திருக்குறளை ஆங்கிலத்தில் இரண்டிரண்டு அடிகளில் மொழிபெயர்த்து ஆங்கிலத் திருக்குறளைப் படைத்துள்ளார்.(2020) திருக்குறளுக்கு எளிய இனிய தமிழ் உரையையும் எழுதி வெளியிட்டுள்ளார்.(2022)
விருதுகள்:
தமிழக அரசின் சிறந்த நூல் பரிசு -1992
நெய்வேலி - நிலக்கரி நிறுவன சிறந்த எழுத்தாளர் பரிசு-2012
நல்லி- திசையெட்டும் மொழிபெயர்ப்பு விருது- 2014
மணிமேகலை மன்றம்- சிறந்த மொழிபெயர்ப்பாளர் பரிசு-2014
முனைவர் சிலம்பொலியார் வழங்கிய இலக்கிய இமயம் விருது.2016
2017 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது 05-04-2018 அன்று முதலமைச்சரால் வழங்கப்பட்டது.
|