ஆன்ட்வெர்ப் சுமெர்லி
புறா வகை
ஆன்ட்வெர்ப் சுமெர்லி (Antwerp Smerle) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை சுருண்ட இறகுகளைக் கொண்டுள்ளன.[2] இவை ஹோமிங் புறாக்களை உருவாக்க பயன்படுத்தப்பட்ட இனங்களுல் ஒன்றாகும்.
ஆன்ட்வெர்ப் சுமெர்லி | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
தோன்றிய நாடு | பெல்ஜியம் |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | பறத்தல் |
மாடப் புறா புறா |
மேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.