ஆப்பிரிக்க மறிமான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (செப்டம்பர் 2019) |
ஆப்பிரிக்க மறிமான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | இரட்டைப்படைக் குளம்பி |
குடும்பம்: | போவிடே |
துணைக்குடும்பம்: | Hippotraginae |
பேரினம்: | Oryx de Blainville, 1816 |
இனங்கள் | |
Oryx beisa Rüppell, 1835 |
ஆப்பிரிக்க மறிமான் (Oryx) என்பது நான்கு பெரிய மறிமான் இனங்கள் உள்ள ஓர் இனமாகும். இவற்றில் மூன்று ஆப்பிரிக்காவை இருப்பிடமாகக் கொண்டது. மற்றையது அராபிய தீபகற்பத்தை இருப்பிடமாகக் கொண்டது. இவற்றின் மயிர் பழுப்பு நிறத்தையும் வேறுபட்ட கருமையான அடையாளங்களை முகத்திலும் காலிலும் கொண்டுள்ளன. இவற்றின் கொம்புகள் பொதுவாக நிமிர்ந்து காணப்படும். கொடுவாள் ஆப்பிரிக்க மறிமான் காலில் கருமையான அடையாளத்தைக் குறைவாகக் கொண்டு, தலையில் மங்கலான கடும் வண்ண அடையாளத்துடனும், தொண்டையில் மஞ்சட்காவி நிறமும், வளைவற்ற கொம்புகளைக் கொண்டும் காணப்படும்.