ஆப்லெகினாதைடீ
கடல் பெர்சிஃபார்ம் மீன்களின் கத்திஜாவ் குடும்பத்தில் (ஓப்லெக்னாதிடே) தற்போது அங்கீகரிக்கப்ப
ஆப்லெகினாதைடீ | |
---|---|
ஆப்லெகினாதசு ஃபசியாட்டசு (Oplegnathus fasciatus) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | ஆப்லெகினாதைடீ
|
பேரினங்கள் | |
கட்டுரையில் பார்க்கவும். |
ஆப்லெகினாதைடீ (Oplegnathidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்து மீனினங்கள் கடலில் வாழ்வன. இக் குடும்பத்தில் ஆப்லெகினாத்தசு (Oplegnathus) என்னும் ஒரு பேரினம் மட்டுமே உள்ளது. இக் குடும்பத்திலுள்ள மிகப் பெரிய மீன்கள் 90 சதம மீட்டர் வரை நீளமாக வளர்கின்றன.
இனங்கள்
தொகு- ஆப்லெகினாத்தசு கான்வேயி (Oplegnathus conwayi)ரிச்சார்ட்சன், 1840
- ஆப்லெகினாத்தசு ஃபாசியாட்டசு (Oplegnathus fasciatus)(தெமிங்கும் சிலெகெலும், 1844)
- ஆப்லெகினாத்தசு இன்சைனிசு (Oplegnathus insignis)(நெர், 1867)
- ஆப்லெகினாத்தசு பீயோலோப்பீசி (Oplegnathus peaolopesi)சிமித், 1947
- ஆப்லெகினாத்தசு பங்க்டாட்டசு (Oplegnathus punctatus)(தெமிங்கும் சிலெகெலும், 1844)
- ஆப்லெகினாத்தசு ராபின்சோனி (Oplegnathus robinsoni)ரீகன், 1916
- ஆப்லெகினாத்தசு வூட்வார்டி (Oplegnathus woodwardi)வெயிட், 1900
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ஃபிஷ்பேஸ்.ஆர்க் (ஆங்கில மொழியில்)