ஆமினா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆமினா பின்த் வஹாப் (/ˈæmənə, ˈɑːmiːˌnɑː/; அரபு மொழி: آمنة بنت وهب ʼĀminah bint Wahb; இறப்பு 577 கிபி) அவர்கள் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் தாயார் ஆவார். இவர் தந்தை மதினாவைச் சேர்ந்தவர். இவர் முகம்மது நபியின் இளம் வயதிலேயே (ஆறாம் வயதில்) மதினாவிற்குச் சென்று விட்டு மீண்டும் மக்கா நோக்கி திரும்பும் போது வழியில் மரணமடைந்தார்.
ஆமினா பின்த் வஹாப் | |
---|---|
பிறப்பு | மதினா |
இறப்பு | 577 கிபி / –46 ஹிஜிராவுக்கு முன் |
இறப்பிற்கான காரணம் | அறியப்படாத உடல்நலக்குறைவால் |
கல்லறை | அல் அப்வா, சவூதி அரேபியா |
பெற்றோர் | தந்தை: வஹாப் (பனூ ஜூஹ்ர்) தாய்: பர்ரா (பனூ அப்துல் தார்) |
வாழ்க்கைத் துணை | அப்துல்லாஹ் சூலை 570 – சனவரி 571 கிபி |
பிள்ளைகள் | மகன்: முகம்மது நபி ஏப்ரல் 571 – 577 கிபி |