ஆமினா

(ஆமினா பின்த் வஹாப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆமினா பின்த் வஹாப் (/ˈæmənə, ˈɑːmˌnɑː/; அரபு மொழி: آمنة بنت وهبʼĀminah bint Wahb; இறப்பு 577 கிபி) அவர்கள் இசுலாமிய இறைத்தூதர் முகம்மது நபியின் தாயார் ஆவார். இவர் தந்தை மதினாவைச் சேர்ந்தவர். இவர் முகம்மது நபியின் இளம் வயதிலேயே (ஆறாம் வயதில்) மதினாவிற்குச் சென்று விட்டு மீண்டும் மக்கா நோக்கி திரும்பும் போது வழியில் மரணமடைந்தார்.[1][2][3]

ஆமினா பின்த் வஹாப்
பிறப்புமதினா
இறப்பு577 கிபி / –46 ஹிஜிராவுக்கு முன்
இறப்பிற்கான
காரணம்
அறியப்படாத உடல்நலக்குறைவால்
கல்லறைஅல் அப்வா, சவூதி அரேபியா
பெற்றோர்தந்தை: வஹாப் (பனூ ஜூஹ்ர்)
தாய்: பர்ரா (பனூ அப்துல் தார்)
வாழ்க்கைத்
துணை
அப்துல்லாஹ் சூலை 570 – சனவரி 571 கிபி
பிள்ளைகள்மகன்: முகம்மது நபி ஏப்ரல் 571 – 577 கிபி
ஆமினா அவர்களின் கல்லறை 1998 இல் இடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Al-A'zami, Muhammad Mustafa (2003). The History of The Qur'anic Text: From Revelation to Compilation: A Comparative Study with the Old and New Testaments. UK Islamic Academy. pp. 22–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-8725-3165-6.
  2. Muhammad Shibli Numani; M. Tayyib Bakhsh Badāyūnī (1979). Life of the Prophet. Kazi Publications. pp. 148–150.
  3. Ibn Ishaq (1955). Ibn Hisham (ed.). Life of Muhammad. Translated by Alfred Guillaume. Oxford University Press. pp. 68–79.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமினா&oldid=3768695" இலிருந்து மீள்விக்கப்பட்டது