ஆமென் வானொலி

ஆமென் வானொலி என்பது கனடாவில் இருந்து ஒலிபரப்படும் ஒரு தமிழ் கிறித்தவ செயற்கைகோள் வானொலி ஆகும். இது பெப்ரவரி 2004 இல் லோரன்சு யோசப் என்பவராலும் காமரன் லோரன்சு எனவராலும் தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிகள் தொகு

  • வணக்கம் ரொறன்ரோ
  • நல்லதொரு குடும்பம்
  • எந்நாளும் நன்னாள்
  • உங்களுக்காக உங்கள் விருப்பம்
  • செய்திகள்
  • மருத்துவத் தகவல்கள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆமென்_வானொலி&oldid=3232981" இருந்து மீள்விக்கப்பட்டது