ஆம்சினபால்

ஆம்சினபால் (Amcinafal) என்பது C26H35FO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். டிரையாம்சினோலோன் பென்டானொனைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது செயற்கை முறையில் தயாரிக்கப்படும் குளூக்கோகார்டிக்கோ கார்டிக்கோ சிடீராய்டு இயக்குநீர் ஆகும்[1].

ஆம்சினபால்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
(4aS,4bR,5S,6aS,6bS,9aR,10aS,10bS)-8,8-டையெத்தில்-4b-புளோரோ-6b-கிளைக்கோலைல்-5-ஐதராக்சி-4a,6a-டைமெத்தில்-4a,4b,5,6,6a,6b,9a,10,10a,10b,11,12-டோடெக்கா ஐதரோ-2H-நாப்தோ[2',1':4,5]இண்டெனோ[1,2-d][1,3]டையாக்சோல்l-2-ஓன்
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 3924-70-7
ATC குறியீடு ?
பப்கெம் CID 10389615
ChemSpider 8565057
UNII 68LRV63XNE
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் D02886
ChEMBL CHEMBL2105968
ஒத்தசொல்s டிரையாம்சினோலோன் பென்டனோனைடு; எசு.கியூ-15102; 9α-புளோரோ-11β,16α,17α,21-டெட்ராஐதராக்சிபிரெக்னா-1,4-டையீன்-3,20-டையோன் சைக்ளிக்16,17-அசிட்டால் உடன் 3-பென்டனோன்; 9α-புளோரோ-11β,21-டையைதராக்சி-16α,17α-(மெத்தில்)(பீனைல்)மெத்திலீன்டையாக்சிபிரெக்னா-1,4-டையீன்-3,20-டையோன்
வேதியியல் தரவு
வாய்பாடு C26

H35 Br{{{Br}}} F O6  

மூலக்கூற்று நிறை 462.558 கி/மோல்
  • InChI=1S/C26H35FO6/c1-5-24(6-2)32-21-12-18-17-8-7-15-11-16(29)9-10-22(15,3)25(17,27)19(30)13-23(18,4)26(21,33-24)20(31)14-28/h9-11,17-19,21,28,30H,5-8,12-14H2,1-4H3/t17-,18-,19-,21+,22-,23-,25-,26+/m0/s1
    Key:NSZFBGIRFCHKOE-LFZVSNMSSA-N

மேற்கோள்கள்

தொகு
  1. J. Elks (14 November 2014). The Dictionary of Drugs: Chemical Data: Chemical Data, Structures and Bibliographies. Springer. pp. 1228–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4757-2085-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்சினபால்&oldid=2391460" இலிருந்து மீள்விக்கப்பட்டது