ஆம்னா மாலிக்
பாகிஸ்தானிய நடிகை
ஆம்னா மாலிக் (Aamna Malick, பிறப்பு: 5 ஆகத்து 1997) என்பவர் ஒரு பாக்கித்தான் நடிகையாவார். இவர் ஏ-பிளஸ் தொலைக்காட்சியில் தும்புக்ட்-ஆதிஷ்-இ-இஷ்க் என்னும் தொலைக்காட்சி நாடகத் தொடர் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தர் சி ஜாதி ஹை சிலா, மேரி சஹேலி மேரி பாபி, ஃபர்ஸ், மேரா தில் மேரா துஷ்மன் மற்றும் யே நா தி ஹமாரி கிஸ்மத் போன்ற தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
ஆம்னா மாலிக் (Aamna Malick) | |
---|---|
பிறப்பு | 5 ஆகத்து 1997 லாகூர், பஞ்சாப், பாக்கிஸ்தான் |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2016 - தற்போது |
2022 இல், இவர் மிஸ் அண்ட் மிஸ்டர் ஷமீம் வலைத்தொடரில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். மாலிக் சமீபத்தில் ஏஆர்ய் தொலைக்காட்சியின் தமாஷா என்னும் பிக் பாஸ் போன்ற உண்மைநிலை நிகழ்ச்சி போட்டியில் போட்டியிட்டார்.
பங்காற்றிய திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் நாடகத்தொடர்களின் பட்டியல்
தொகுஆண்டு | தொலைக்காட்சித் தொடர் | பாத்திரம் | குறிப்புகள் |
2016 | தும்புக்ட் - ஆதிஷ்-இ-இஷ்க் | நிம்மோ | [1] |
மேரி சஹேலி மேரி பாபி | மெஹ்ரீன் | ||
2017 | ஃபார்ஸ் | மெஹக் | [1] |
இஸ் சந்த் பே டாக் நஹின் | மஹ்ருக் | ||
கஃபாரா | எறும் | ||
தர் சி ஜாதி ஹை சிலா | ஜெய்னி | ||
2018 | ராணி நோக்ரானி | சமினா | |
சக்கார் | ரிஜா | ||
ஐக் லர்கி ஆம் சி | ஃபரியல் | ||
2020 | மேரா தில் மேரா துஷ்மன் | அைமன் | [2] |
மேரா வஜூத் | ஜினோ | ||
நந்த் | குல் ருக் | ||
ஃபர்யாத் | ஷாஜாதி | ||
2022 | யே நா தி ஹமாரி கிஸ்மத் | சானியா | [3] |
ஃபிராடு | ரெஹானா | ||
தமாஷா (உண்மைநிலை நிகழ்ச்சி) | Contestant | Evicted on "Day 21" | |
2022-2023 | ஹூக் | சதாஃப் | |
2023 | ஜீவன் நகர் | நிடா |
வலைத்தொடர்
தொகுஆண்டு | தொலைக்காட்சித் தொடர் | பாத்திரம் | குறிப்புகள் |
2022 | Mrs. & Mr. Shameem | Wajeeha | ஜீ5-யில் வெளிவந்தது[4] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Safina (19 September 2021). "Latest Gorgeous Clicks Of Aamna Malick". பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
- ↑ Maheen Aziz (23 May 2020). "What Makes Mera Dil Mera Dushman A Success? The Cast and Crew Weigh In". masala.com. பார்க்கப்பட்ட நாள் 14 January 2022.
- ↑ "Noor Hassan to star opposite Aiza Awaan and Hira Mani in 'Qismat'". Daily Times. 21 September 2021.
- ↑ ""Mrs. & Mr. Shameem": Everything We Know About the Plot, Cast, and Release Date of the series". Techno Sports. 8 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022.