ஆம்பசைடீ
பரம்பாசிசு ரங்கா (Parambassis ranga)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
ஆம்பசைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

ஆம்பசைடீ (Ambassidae) மீன்களின் ஒரு குடும்பம் ஆகும். இவை பேர்சிஃபார்மீசு ஒழுங்கின் ஒரு துணைப் பகுப்பாக உள்ளன. நன்னீரிலும், கடல் நீரிலும் காணப்படும் இக் குடும்ப மீன்கள், ஆசியா, ஓசானியாப் பகுதிகளிலும், இந்தியப் பெருங்கடல், பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

தொகு

வெளியிணைப்புக்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2012). "Ambassidae" in FishBase. December 2012 version.
  2. J. S. Nelson; T. C. Grande; M. V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). Wiley. p. 752. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-34233-6. Archived from the original on 2019-04-08. பார்க்கப்பட்ட நாள் 2018-09-23.
  3. "Fish Identification". www.fishbase.se. பார்க்கப்பட்ட நாள் 2018-08-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்பசைடீ&oldid=4132917" இலிருந்து மீள்விக்கப்பட்டது