ஆயக்குடி பாளையம்
திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு கிழக்கில் இருக்கும் ஆயக்குடி பாளையம் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் பாளையமாக இருந்து வந்தது. இப்பாளையத்தை ஆட்சி செய்தவர்கள் ராஜகம்பளம் என்று அழைக்கப்படும் நாயக்கர் இனத்தின் உட்பிரிவினை சேர்ந்தவர்கள . இவர்கள் பல கிராமங்களை உருவாக்கி உள்ளனர் மேலும் தங்களை தீவிர வைணவர்களாய் காட்டிக்கொள்ள அகோபிள நாயக்கர் என்றும் அழைத்துக்கொள்கின்றனர் .[1]
மேற்கோள்கள்
தொகு<references>
- திண்டுக்கல் மாவட்ட தொல்லியல் கையேடு - முனைவர் சீதாராம் குருமூர்த்தி