ஆயுதப் படைகளின் மருத்துவ சேவை
இந்திய ஆயுதப் படைகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கர்களின் சேவைப் பிரிவாகும்.(Armed Force Medical Services (AFMS) .இச்சேவையானது 1948ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய இயக்குநர் லெப்டினண்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நாயர் தலைமை இயக்குநராக 1 ஆகஸ்டு 2024 அன்று பதவியேற்றுள்ளார். [1][2]
இந்தியாவின் முப்படையினருக்கும் மருத்துவச் சேவை செய்ய ஆயுதப் படைகளின் மருத்துவ சேவை மார்ச் 1947ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த மருத்துவ சேவைக்கு லெப்டினண்ட் ஜெனரல் பதவி தரத்தில் ஒரு மூத்த மருத்துவர், தலைமை இயக்குநராக செயல்படுவார்.[3][4]இராணுவ மருத்துவப் படையினருக்கு உதவிட [[இராணுவச் செவிலியர்] சேவை]] உள்ளது.
பயிற்சி நிலையங்கள்
தொகுஇராணுவ மருத்தவராக சேர்ந்தவர்களுக்கு புனே இராணுவ மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.[5]பயிற்சி வழங்கப்படும் பிற மருத்துவக் கல்லூரிகள் பெங்களூர்], மும்பை நகரங்களில் உள்ளது.
இராணுவ மருத்துவர்கள் பதவிகள்
தொகு- இராணுவ மருத்துவர்களின் பதவி, தர வரிசைகள்
- :
அதிகாரிகள்
- லெப்டினண்ட் ஜெனரல்
- மேஜர் ஜெனரல்
- பிரிகேடியர்
- கர்ணல்
- லெப். கர்ணல்
- மேஜர்
- கேப்டன்
- லெப்டினண்ட்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DIRECTORATE GENERAL ARMED FORCE MEDICAL SERVICES | Department Of Defence". www.mod.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
- ↑ "Medical - Join Indian Navy | Government of India". www.joinindiannavy.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
- ↑ "Audit Reports | Director General of Audit, Defence Services, New Delhi". cag.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
- ↑ "Almanac: India, Republic of • Military Medicine Worldwide". military-medicine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-04-13.
- ↑ Report No. 18 of 2012 - Performance Audit on Medical Establishments in Defence Services, Department of Defence. https://cag.gov.in/cag_old/sites/default/files/audit_report_files/Union_Performance_Defence_Medical_Establishments_Defence_Services_18_2012_Chapter_1.pdf.
வெளி இணைப்புகள்
தொகுOfficial Website - Ministry of Defence