ஆய்லர் திட்டம்
ஆய்லர் திட்டம் (Project Euler) என்பது கணினியில் நிரல் எழுதி தீர்க்க கூடிய கணித சிக்கல்களைக் கொண்ட வலைத்தளம் ஆகும். இத் திட்டம் கணித்ததில், நிரலாக்கத்தில் ஈடுபாடுள்ள மாணவர்களுக்கும் மற்றோருக்கும் ஏற்ற பல நிலைகளைக் கொண்ட சிக்கல்களைக் கொண்டுள்ளன. பல புள்ளி நிலைகளைக் கொண்டு இத் தளத்தின் அனுமதி கிடைக்கிறது.
![]() | |
உரலி | projecteuler.net |
---|---|
வணிக நோக்கம் | இல்லை |
தளத்தின் வகை | கணித சிக்கல்களைத் தீர்க்கும் வலைத்தளம் |
பதிவு செய்தல் | இலவசம் |
உருவாக்கியவர் | கொலின் ஹியூஸ் (அல்லது ஆய்லர்) |
வெளியீடு | அக்டோபர் 5, 2001 |