ஆய்வுக்கூடம்

(ஆய்வகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆய்வுகூடம் (ஒலிப்பு, laboratory) என்பது, அறிவியல் ஆய்வு, சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், இராணுவ நிலையங்கள் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வுகூடம், அதன் அளவையும், தேவைகளையும் பொறுத்து, ஒன்று தொடக்கம் பல பேர்கள் வரை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய வகையில் அமையலாம்.

19 ஆம் நூற்றாண்டின் அறிவியலாளரான மைக்கேல் பரடே ஆய்வுகூடத்தில்.
உயிர்வேதியியல் ஆய்வுகூடம், கொலோன் பல்கலைக் கழகம்.

அறிவியல் ஆய்வுகூடங்களின் இயல்புகள் தொகு

அறிவியலின் எந்தத்துறைக்கான அறிவியல் ஆய்வுகளுக்கான ஆய்வுகூடங்கள் பல விதமாக அமையக்கூடும்.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வுக்கூடம்&oldid=3638371" இலிருந்து மீள்விக்கப்பட்டது