ஆய்வுகூடக் கருவி

ஆய்வுக்கூடக் கருவி என்பது ஆய்வுகூடமொன்றில் அறிவியலாளர்கள் அல்லது அறிவியல் மாணவர்கள் ஆய்வுகளுக்காகப் பயன்படுத்துகின்ற கருவிகள் அல்லது சாதனங்களைக் குறிக்கும். இவற்றுள், பாடசாலை ஆய்வுகூடங்களில் பயன்படும் எளிமையான கருவிகளிலிருந்து உயர்நிலை ஆய்வுகள் நடத்தப்படுகின்ற பெரிய ஆய்வுகூடங்களில் காணப்படும் சிக்கல்தன்மை கொண்ட சாதனங்கள் வரை உள்ளடங்குகின்றன. பன்சன் சுடரடுப்பு, நுண்நோக்கி, கலோரிமானி போன்றன பொதுவாக ஆய்வுகூடங்களில் காணப்படக்கூடிய கருவிகளாகும்.

சில ஆய்வுகூடக் கருவிகளின் பட்டியல் தொகு

கண்ணாடிப் பொருட்கள் தொகு

பிற கருவிகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வுகூடக்_கருவி&oldid=2178954" இலிருந்து மீள்விக்கப்பட்டது