ஆய்விதழ் கடத்தல்

ஆய்விதழ் கடத்தல் (Journal hijacking) என்பது தீங்கிழைக்கும் மூன்றாம் தரப்பினரால் முறையான ஆய்விதழின் வணிக முத்திரை மோசடியினை குறிக்கிறது. பொதுவாக ஏமாற்று ஆய்விதழானது ஆய்வாளர்கள் தங்கள் ஆராய்ச்சியை இணையத்தில் கட்டணத்திற்கு விரைவாக வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக இந்த மோசடி இணையதளத்தை அமைக்கிறது.[1][2][3] ஆய்விதழ் கடத்தல் என்ற சொல் மோசடி[4] அல்லது முறையான ஆய்விதழைக் குறிக்கலாம்.[5] மோசடி ஆய்விதழ்கள் "நகலாக்க ஆய்விதழ்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன.[6] ஆய்வு கருத்துரங்கங்களிலும் இதே போன்ற கடத்தல் நிகழ்வுகள் நடக்கலாம்.[2][7]

பின்னணி

தொகு

2012ஆம் ஆண்டில், கணினி குற்றவாளிகள் சார்பகம் ஒன்றில், பெயரைப் பதிவுசெய்து, முறையான பத்திரிகைகள் என்ற தலைப்பின் கீழ் ஒரு போலி வலைத்தளத்தை உருவாக்கி அச்சில் மட்டும் வெளிவரும் ஆய்விதழ் பெயரில் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கினர்.[2]

முதன் முதலாக இந்த ஏமாற்று பேர்வழிகளிடம் பலியான ஆய்விதழ், சுவீடன் நாட்டைச் சார்ந்த ஆர்கேவ்சு டெசு சயன்சசு (Archives des Sciences) ஆகும். 2012 மற்றும் 2013-ல் 20க்கும் மேற்பட்ட கல்வி ஆய்விதழ்கள் பெயரில் போல் இணையவழி கணக்குகள் தொடங்கப்பட்டன.[1] கட்டுரை ஆசிரியர்களின் கருத்தரங்க கட்டுரைகளில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி பொய்யான தகவல் மூலம் முழு கட்டுரைகளைப் பெற்று போலியான ஆய்விதழில் வெளியிட்டனர்.[8]

ஆய்விதழ் வெளியீட்டாளர் சரியான நேரத்தில் சார்பாகக் கட்டணத்தின் பெயர் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தத் தவறினால், இத்தகைய கடத்தல்/ஏமாற்றுபவர், அத்தகைய ஆய்விதழ்களை உரிமையாக்கி ஏமாற்றிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.[3][9]

மேலும் பார்க்கவும்

தொகு
  • வகை: கடத்தப்பட்ட பத்திரிகைகள்
  • நம்பிக்கை தந்திரம்
  • கடந்து
  • கொள்ளையடிக்கும் திறந்த அணுகல் வெளியீடு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Butler, Declan (27 March 2013). "Sham journals scam authors". Nature 495 (7442): 421–422. doi:10.1038/495421a. பப்மெட்:23538804. Bibcode: 2013Natur.495..421B. Butler, Declan (27 March 2013). [[doi:10.1038/495421a|"Sham journals scam authors". Nature. 495 (7442): 421–422. Bibcode (identifier):2013Natur.495..421B. doi:10.1038/495421a. PMID 23538804.
  2. 2.0 2.1 2.2 Jalalian, Mehrdad; Mahboobi, Hamidreza (2014). "Hijacked Journals and Predatory Publishers: Is There a Need to Re-Think How to Assess the Quality of Academic Research?". Walailak Journal of Science and Technology 11: 389–394. http://wjst.wu.ac.th/index.php/wjst/article/view/1004. Jalalian, Mehrdad; Mahboobi, Hamidreza (2014). "Hijacked Journals and Predatory Publishers: Is There a Need to Re-Think How to Assess the Quality of Academic Research?". Walailak Journal of Science and Technology. 11 (5): 389–394.
  3. 3.0 3.1 McCook, Alison (19 November 2015). "Can journals get hijacked? Apparently, yes". Retraction Watch.
  4. Danevska, Lenche; Spiroski, Mirko; Donev, Doncho; Pop-Jordanova, Nada; Polenakovic, Momir (1 November 2016). "How to Recognize and Avoid Potential, Possible, or Probable Predatory Open-Access Publishers, Standalone, and Hijacked Journals". Prilozi 37 (2–3): 5–13. doi:10.1515/prilozi-2016-0011. பப்மெட்:27883329. 
  5. Menon, Varun G. (18 July 2018). "How are Predatory Publishers Preying on Uninformed Scholars? Don't Be a Victim". Online Educational Symposium Series. IGI Global.
  6. Asim, Zeeshan; Sorooshian, Shahryar (13 January 2020). "Clone journals: a threat to medical research". Sao Paulo Medical Journal 137 (6): 550–551. doi:10.1590/1516-3180.2018.0370160919. பப்மெட்:31939492. 
  7. Kolata, Gina (7 April 2013). "For Scientists, an Exploding World of Pseudo-Academia". The New York Times.
  8. Dadkhah, Mehdi; Quliyeva, Aida (2015). "Social Engineering in Academic World". Journal of Contemporary Applied Mathematics 4 (2): 3–5. 
  9. Bohannon, John (19 November 2015). "Feature: How to hijack a journal". Science (journal). doi:10.1126/science.aad7463. https://www.science.org/content/article/feature-how-hijack-journal. 

நூல் பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்விதழ்_கடத்தல்&oldid=3774784" இலிருந்து மீள்விக்கப்பட்டது