ஆய்வுக்கூட இறைச்சி

(ஆய்வுகூட இறைச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆய்வுக்கூட இறைச்சி (In vitro meat) என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும். அதாவது ஒரு உயிரிள்ள விலங்கிடம் இருந்து பெறப்படாமல், செயற்கையாக ஆய்வுகூடத்தில் உற்பத்தி செய்யப்படுவது.[1] இத்தகைய இறைச்சிகள் பரிசோதனை முறையில் 2003 உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும் இவை பொதுச் சந்தைக்கு வர சில ஆண்டுகள் எடுக்கும். விலங்குகளை வளர்த்து கொன்று உண்ணாமல் இவை பெறப்படுவதால், இவற்றை மிருக உரிமை அமைப்பான PETA ஆதரித்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. வளர்ப்பு மாமிசம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வுக்கூட_இறைச்சி&oldid=3274355" இலிருந்து மீள்விக்கப்பட்டது