ஆய்வும் விருத்தியும்

ஆராய்ச்சியும் விருத்தியும் (R&D --- Research and Development) என்பது திட்டமிட்ட முறையில் அறிவை, தொழில்நுட்பத்தை பெற்று பயன்படுத்துவதற்கான ஓர் அடிப்படைச் செயற்பாடு.[1][1][2][3]

ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கும் நாடுகள்

தொகு

வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், நாடுகள், சமூக நிறுவனங்கள் என பல தரப்பட்ட அமைப்புகள் ஆராய்ச்சியையும் விருத்தியையும் மேற்கொள்கின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா, யப்பான் ஆகிய நாடுகள் ஆராய்ச்சி விருத்தியில் முன்நிற்கின்றன.

பயன்பாடும் அளவீடும்

தொகு

ஒரு அமைப்பின் ஆராய்ச்சி-விருத்தி பயன்பாடு அது எத்தனை புத்தாக்கங்களை செய்தது (patents), அல்லது எத்தனை புதிய பொருட்களை வெற்றிகரமாக சந்தைக்கு அறிமுகப்படுத்தியது, எத்தனை பெறுமானம் மிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டது போன்றவற்றை வைத்து அளவிடப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Wragg, David W. (1973). A Dictionary of Aviation (first ed.). Osprey. p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780850451634.
  2. "Policy for research and technological development | Fact Sheets on the European Union | European Parliament".
  3. Staff, Investopedia (2003-11-25). "Research And Development – R&D" (in en-US). Investopedia. http://www.investopedia.com/terms/r/randd.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்வும்_விருத்தியும்&oldid=3924169" இலிருந்து மீள்விக்கப்பட்டது