நாடு

வெவ்வேறு அரசியல் தன்மைகளையும் பிரிவுகளையும் கொண்டு, தனியலகாக செயற்படும் ஒரு புவியியற் பகுதி
(நாடுகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அரசியல்சார் புவியியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் நாடு என்ற சொல், தேசம் (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் அரசு (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

இவற்றையும் பார்க்க தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடு&oldid=3762835" இலிருந்து மீள்விக்கப்பட்டது