ஆரிஜின்சு ஆப் அசு (நம்முடையத் தோற்றம்)

ஆரிஜின்சு ஆப் அசு (நம்முடையத் தோற்றம்)(Origins of Us) என்பது பிபிசி 2 ஒளிபரப்பிய பிரித்தானியத் தொலைக்காட்சி ஆவணத் தொடராகும். இது மனித பரிணாமத்தைப் பற்றியது. இதனை ஆலிசு இராபர்ட் தொகுத்து வழங்கினார்.[1]

இந்தத் தொடர் மூன்று அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் ஒரு மணிநேரம் ஓடக்கூடியது.

  • அத்தியாயம் 1: ஒளிபரப்பு தேதி 17 அக்டோபர் 2011 - எலும்புகள்
  • அத்தியாயம் 2: ஒளிபரப்பு தேதி 24 அக்டோபர் 2011 - உணவுப்பாதை
  • அத்தியாயம் 3: ஒளிபரப்பு தேதி 31 அக்டோபர் 2011 - மூளை


 

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு