ஆரோமானிய மொழி


ஆரோமானிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ரோமானிய மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிரீசு, அல்பேனியா, செர்பியா, பல்கேரியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை மூன்று இலட்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு ஆரோமானிய எழுத்துக்களையே பயன்படுத்துகின்றனர்.

Aromanian
armãneashce, armãneashti, limba armãneascã.
நாடு(கள்)கிரீஸ், அல்பேனியா, ருமேனியா, மாக்கடோனியக் குடியரசு, செர்பியா, பல்கேரியா
பிராந்தியம்தென்கிழக்கு ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
300,000[1]  (date missing)
Latin alphabet (Aromanian variant)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
Recognised as minority language in parts of:
 மாக்கடோனியக் குடியரசு [2]
மொழிக் குறியீடுகள்
ISO 639-2rup
ISO 639-3rup
Dialects of Aromanian

ஆதாரங்கள்

தொகு
  1. [1] Ethnologue report of maximum and minimum numbers
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோமானிய_மொழி&oldid=1357387" இலிருந்து மீள்விக்கப்பட்டது