ஆர்எஸ்-28 சர்மட்
ஆர்எஸ்-28 சர்மட் (RS-28 Sarmat, நேட்டோ அறிக்கையிடல் பெயர்: SS-X-29[6] அல்லது SS-X-30[7]) என பெரும்பாலும் ஊடகங்களில் சாத்தான் II என்று குறிப்பிடப்படும் இது மூன்று நிலைகள் கொண்ட மேக்யேவ் ஏவூர்தி வடிவமைப்பு பணியகத்தினால் தயாரிக்கப்பட்ட, உருசிய களஞ்சிய அடிப்படையிலான, திரவ-எரிபொருள், அதிமீயொலி சறுக்கு வாகன திறன், பகுதியளவு சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்பு திறன் கொண்ட அதி பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஆகும்.[8] [9][10][11] இது உருசியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள சோவியத் கால ஆர்-36எம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை.[12]
ஆர்எஸ்-28 சர்மட் (РС-28 Сармат) | |
---|---|
வகை | அதி பாரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை |
அமைக்கப்பட்ட நாடு | உருசியா |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 2023 |
பயன் படுத்தியவர் | மூலோபாய ஏவூர்தி படைகள் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | மேக்யேவ் ஏவூர்தி வடிவமைப்பு பணியகம் |
தயாரிப்பாளர் | KrasMash, Zlatoust MZ, NPO Energomash, NPO Mashinostroyeniya, KBKhA |
அளவீடுகள் | |
நீளம் | 35.5 மீ[1] |
விட்டம் | 3 மீ[1] |
வெடிபொருள் | ஐதரசன்
|
இயந்திரம் |
|
உந்துபொருள் | திரவம் |
இயங்கு தூரம் | |
வழிகாட்டி ஒருங்கியம் | செயலற்ற வழிகாட்டுதல், குளொனொஸ், வழி செலுத்திய ஏவுகணை |
ஏவு தளம் | களஞ்சிய நிலை |
ஏவுகணை அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 2023 இல் போர் சேவையில் நுழைந்ததுடன், இது உலகின் மிக நீண்ட தூர, மிகவும் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பாகும்.[13][14]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 "Russia Upgrades Facility to Produce RS-28 Sarmat ICBM". thediplomat.com. பார்க்கப்பட்ட நாள் 26 February 2022.
- ↑ https://armyrecognition.com/russia_russian_missile_system_vehicle_uk/rs-28_sarmat_satan_ii_ss-x-30_icbm_silo-based_intercontinental_ballistic_missile_data.html
- ↑ "Army 2019: Russian army discloses RS-28 Sarmat ICBM characteristics". Army Recognition. 2 July 2019.
- ↑ "Trials of next generation Russian ICBM RS-28 Sarmat would be completed in 2021". 3 January 2020.
- ↑ "Sarmatian ICBM & FOBS Reintroduction". https://www.globalsecurity.org/wmd/world/russia/rs-28-fobs.htm.
- ↑ Kristensen, Hans M.; Korda, Matt (4 March 2019). "Russian nuclear forces, 2019". Bulletin of the Atomic Scientists 75 (2): 73–84. doi:10.1080/00963402.2019.1580891. Bibcode: 2019BuAtS..75b..73K.
- ↑ "Russia's Nuclear Weapons: Doctrine, Forces, and Modernization" (PDF). fas.org. 2 January 2020. p. 14. பார்க்கப்பட்ட நாள் 10 January 2020.
- ↑ Новую тяжелую ракету "Сармат" будут делать в Красноярске [New heavy rocket "Sarmat" will be made in Krasnoyarsk]. Rossiyskaya Gazeta. 2 February 2015.
- ↑ "Перспективная тяжелая МБР РС-28 / ОКР Сармат, ракета 15А28 – SS-X-30 (проект) – MilitaryRussia.Ru — отечественная военная техника (после 1945г.)" [Promising heavy ICBM RS-28 / ROC Sarmat, missile 15A28 – SS-X-30 (project) – MilitaryRussia.Ru – domestic military equipment (after 1945)]. militaryrussia.ru. Archived from the original on 15 September 2013.
- ↑ "RS-28 "Sarmat" ICBM – why Russia needs such doomsday weapons". https://infobrics.org/post/35593.
- ↑ "Bombs in orbit? Verification and violation under the Outer Space Treaty". https://www.thespacereview.com/article/3454/1.
- ↑ В обойме – «Сармат», «Кинжал», «Авангард»... [In the (weapon) magazine – "Sarmat", "Kinzhal", "Avangard"...]. redstar.ru. 12 March 2018. Archived from the original on 12 March 2018.
- ↑ Missile complex "Sarmat" put on combat duty Borisov: Sarmat strategic missile system put on combat duty (Google Translate) RIANovosti.ru 09/01/2023
- ↑ "Russia puts advanced Sarmat nuclear missile system on 'combat duty'". September 2023. https://www.aljazeera.com/news/2023/9/2/russia-puts-advanced-sarmat-nuclear-missile-system-on-combat-duty.
வெளி இணைப்புகள்
தொகு- RS-28
- "The advent of a new Russian nuclear weapon". 18 November 2019.