ஆர்சனிக் குழு
ஆர்சனிக் குழு (Arsenic minerals) என்பவை ஆர்சனிக்கு மற்றும் ஆர்சனிக்கு போன்ற தனிமங்களுடன் ஒரு கலப்புலோகமும் கலந்த முக்கோண சமச்சீர் அமைப்பிலுள்ள தாதுக்களின் குழுவாகும்.[1] ஆர்சனிக்கு கனிமங்கள் என்ற பெயராலும் இக்கனிமம் அழைக்கப்படுகிறது. ஐக்கிய இராச்சியத்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
ஆர்சனிக் குழு Arsenic | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | FeAsS (ஆர்சனோபைரைட்டு) |
இனங்காணல் | |
படிக இயல்பு | அடுக்குகள், முடிச்சுகள், சிறுநீரக வடிவம் |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு |
முறிவு | துணைசங்குரு ,சமமற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 3.5 |
கீற்றுவண்ணம் | கருப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகாது |
அடர்த்தி | 5.7 |
ஆர்சனிக்கு, ஆண்டிமனி மற்றும் பிசுமத் ஆகியவை இத்தனிமங்களாகும். சுடிபார்சென் (SbA) என்பது ஆர்சனிக்கு மற்றும் ஆண்டிமனி ஆகியவை சேர்ந்து உருவான கலப்புலோகமாகும். இக்கனிமம் ஒற்றை சரிவச்சு படிக அமைப்பில் முக்கோண வடிவத்தில் படிகமாகிறது. சாம்பல், வெள்ளை நிறங்களில் ஒளிபுகாத் தன்மையுடன் காணப்படுகிறது.[2] இக்கனிமம் ஒளிராது. உலோகத்தன்மை கொண்டிருக்கும் ஆனால் காந்தத் தன்மையற்றது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arsenic Mineral Data". webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.
- ↑ "Arsenic: The mineral native Arsenic information and pictures". www.minerals.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-11.