ஆர்டன் டெல் பாப்

ஆர்டன் டெல் பாப் (Orden del Pop) என்பது ஆண்டிற்கு ஒரு முறை மியூசியோ போப்பால் குவாத்தமாலாவில் வழங்கப்படும் விருது ஆகும். இது 1998 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவாத்தமாலாவின் பண்பாட்டுப் பாராம்பரியத்தை பாதுகாக்கும் தனி மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது.[1]

ஆண்டு வழங்கப்பட்டவர்கள் நாடு
1998 கில்லெர்மோ மேட்டா அமாடோ குவாத்தமாலா
1999 ரிகார்டோ முனோஜ் கால்வெஸ் குவாத்தமாலா
2000 ஆர்த்தர் எ டிமாரெஸ்ட்
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2001 ஐயன் கிராம் யுனைட்டடு கிங்டம்
2002 அலைன் ஐகோன் பிரான்சு
2003 பெடிரிகோ பாஸென் குவாத்தமாலா
2004 மெர்லி கிரீன் ராபர்ட்சன் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2005 வழங்கப்படவில்லை
2006 மைக்கேல் டி கோ அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2007 ஜார்ஜ் இ ஸ்டுவ்ர்ட் அமெரிக்க ஐக்கிய நாடுகள்
2008 டிக்கல் குழு (நிறுவனம்) குவாத்தமாலா
2009 மிக்யூல் ஒரெய்கோ கார்ஸோ குவாத்தமாலா
2010 மரியான் பெப்பினோ டி ஆட்ச்[2]  ஐக்கிய அமெரிக்கா
2011 Academia de Geografía e Historia de Guatemala   குவாத்தமாலா குவாத்தமாலா
2012 ரிட்சார்டு டி ஆன்சென்
 ஐக்கிய அமெரிக்கா
2013 அல்பெர்டோ மெக்கென்னி
2014 கார்ல் எர்பார்ட் மேயர்
2015 வில்லியம் மற்றும் பார்பரா ஃபாஸ்  ஐக்கிய அமெரிக்கா

மேற்கோள்கள் தொகு

  1. "Orden del Pop". Universidad Francisco Marroquín. Archived from the original on 3 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 6 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Otorgamiento de la presea en 2010 a Marion Popenoe de Hatch

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்டன்_டெல்_பாப்&oldid=3720241" இலிருந்து மீள்விக்கப்பட்டது