ஆர்டென் காடு

ஆர்டென் (ஆங்கிலம்:Ardennes, டச்சு மொழி: Ardennen) பெல்ஜியம் நாட்டிலுள்ள் ஒரு வனப்பகுதி. இது ஆர்டென் மலைத்தொடரின் ஒரு பகுதி. பெரும்பாலும் பெல்ஜியத்திலும் லக்சம்பர்கிலும் அமைந்துள்ள் இவ்வனத்தின் சில பகுதிகள் பிரான்சின் எல்லைக்குள்ளும் வருகின்றன. இந்த வனத்தின் பரப்பளவு 11,200 சதுர கி.மீ.

ஆர்டென் வனப்பகுதியில் ஃப்ராஹான் கிராமம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்டென்_காடு&oldid=1905585" இலிருந்து மீள்விக்கப்பட்டது