முதன்மை பட்டியைத் திறக்கவும்

ஆர்மேனிய டிராம்

டிராம் (ஆர்மேனிய மொழி: Դրամ; சின்னம்: դր.̅; குறியீடு: AMD) ஆர்மேனிய நாட்டின் நாணயம். நகோர்னோ கரபாக் குடியரசிலும் நாணயமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆர்மேனியா 1991 வரை சோவியத் யூனியனின் ஓரங்கமாக இருந்தது. அப்போது சோவியத் ரூபிள் நாணய முறையே கசாக் குடியரசிலும் புழக்கத்திலிருந்தது. 1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், ஆர்மேனியா சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்திலிருந்தது. 1993ல் டிராம் என்ற புதிய நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது. டெங்கே என்ற சொல்லுக்கு ஆர்மேனிய மொழியில் “பணம்” என்று பொருள். ஒரு டிராமில் 100 லூமாக்கள் உள்ளன. 1995ல் டிராமிற்கு դր.̅ என்ற புதிய சின்னம் அறிமுகப்படுத்தப்படது.

ஆர்மேனிய டிராம்
Հայկական Դրամ (ஆர்மேனிய மொழி)
ஐ.எசு.ஓ 4217
குறிAMD
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100லூமா (լումա)
குறியீடுդր.
வங்கிப் பணமுறிகள்1000 , 5000, 10 000, 20 000, 50 000, 100 000 டிராம்
Coins10, 20, 50, 100, 200, 500 டிராம்
மக்கள்தொகையியல்
User(s) ஆர்மீனியா, நகோர்னோ கரபாக் குடியரசு
Issuance
நடுவண் வங்கிஆர்மேனிய மத்திய வங்கி
 Websitewww.cba.am
Valuation
Inflation4.5%
 SourceThe World Factbook, 2007 கணிப்பு.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்மேனிய_டிராம்&oldid=2460160" இருந்து மீள்விக்கப்பட்டது