ஆர்யநாடு ஊராட்சி
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள ஊராட்சி
கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெடுமங்காடு வட்டத்தில் ஆர்யநாடு ஊராட்சி அமைந்துள்ளது. [1] இது வெள்ளநாடு மண்டலத்திற்கு உட்பட்டது.
— village — | |
ஆள்கூறு | 8°36′25″N 77°05′37″E / 8.607050°N 77.093730°E |
மாவட்டம் | திருவனந்தபுரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- வடக்கு : தொளிக்கோடு, விதுரை ஊராட்சிகள்
- தெற்கு : குற்றிச்சல், பூவச்சல் ஊராட்சிகள்
- கிழக்கு : வனம்
- மேற்கு : வெள்ளநாடு, உழமலைக்கல் ஊராட்சிகள்
ஊராட்சி வார்டுகள்
தொகு- கீழ்பாலூர்
- மீங்கல்
- தேவியாருகுன்னு
- ஈஞ்சப்புலி
- கொக்கோட்டேல
- பாலைக்கோணம்
- இரிஞ்சல்
- பள்ளிவேட்டை
- காக்குழி
- காஞ்ஞிரமூடு
- சூழ
- ஆர்யாடு டவுன்
- கோட்டைக்ககம்
- இறவூர்
- ஐத்தி
- வலியகலுங்கு
- பறண்டோடு