ஆர்... ராஜ்குமார் (திரைப்படம்)
ஆர்... ராஜ்குமார் (ராம்போ ராஜ்குமார் என்று அறியப்பட்டது) பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் பாலிவுட்டின் அதிரடித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாஹித் கபூர், சோனாக்சி சின்கா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஆர்.. ராஜ்குமார் | |
---|---|
இயக்கம் | பிரபுதேவா |
கதை | Shiraz Ahmed (dialogues) |
திரைக்கதை | பிரபு தேவா சுனில் அகர்வால் ரவி எஸ் சுந்தரம் |
இசை | பிரித்தம் சந்திப் சௌதா (பின்னணி இசை) |
நடிப்பு | ஷாஹித் கபூர் சோனாக்சி சின்கா சோனு சூட் |
ஒளிப்பதிவு | மோகன கிருஷ்ணா |
படத்தொகுப்பு | பாலு சாலுஜா |
கலையகம் | நெக்ஸ்ட் ஜென் பிலிம்ஸ் |
விநியோகம் | Eros International |
வெளியீடு | திசம்பர் 6, 2013 |
ஓட்டம் | 139 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | ஹிந்தி |
ஆக்கச்செலவு | ₹400 மில்லியன் (US$5.0 மில்லியன்) |
நடிகர்கள்
தொகு- ஷாஹித் கபூர் - ராஜ்குமார்
- சோனாக்சி சின்கா
- சூனு சூட்
- பூணம் ஜவாகர்
- ஆஷிஸ் வித்யார்த்தி
- முகுல் தேவ்
- சார்மி கவுர் (நடிகை) (சிறப்புத் தோற்றம்)