ஆர். எம். கே பொறியியல் கல்லூரி
வகை | தனியார் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1995 |
முதல்வர் | எல்வின் சந்திர மோனி |
துறைத்தலைவர் | கே. சந்திரசேகரன் |
கல்வி பணியாளர் | ~300 |
மாணவர்கள் | ~4,000 |
பட்ட மாணவர்கள் | ~3,500 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | ~500 |
அமைவிடம் | |
வளாகம் | நகர்புறம், 60 ஏக்கர் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம்,
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு (AICTE), National Board of Accreditation(NBA) |
இணையதளம் | http://www.rmkec.ac.in |
மேற்கோள்கள்
தொகு- ↑ "RMK ENGINEERING COLLEGE". rmkec.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2020-02-03.
- ↑ RMK Engineering College Chennai Reviews & Ratings, January –28, 2015, TNEA Anna university, archived from the original on 27 மே 2016, பார்க்கப்பட்ட நாள் 28 சனவரி 2015
- ↑ [1] RMK Engineering College
ஆர். எம். கே பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி. 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட இது ஒரு தெலுங்கு சிறுபான்மை கல்வி நிறுவனம் ஆகும். லட்சுமி கந்தம்மாள் கல்வி அறக்கட்டளையால் இது நிருவகிக்கப்பட்டுகிறது. இக்கல்லூரி DNV இன் ஐ.எசு.ஓ 9001:2000 தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.