ஆர். சின்னசாமி

இந்திய அரசியல்வாதி

ஆர். சின்னசாமி (R. Chinnasamy) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1971, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தர்மபுரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சி வேட்பாளராக போட்டியிட்டுத், தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத்,  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

இவர் தருமபுரி மாவட்ட செயலாளராக ஏறத்தாழ 15 ஆண்டுகள் செயலாற்றி வருகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._சின்னசாமி&oldid=3542812" இலிருந்து மீள்விக்கப்பட்டது