ஆர். பத்மநாபன்

இந்தியத் திரைப்பட இயக்குநர்

'ஆர். பத்மநாபன் ( R. Padmanaban) இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றிய ஓர் திரைப்பட இயக்குநர் ஆவார். தென்னிந்திய திரைப்படத் துறையின் முன்னோடிகளில் ஒருவரான இவர், ஆரம்பத்தில் ஊமைத் திரைப்படங்களை விநியோகிக்கத் தொடங்கினார். பின்னர் தனது சொந்த படங்களை இயக்கி தயாரித்தார்.

திரைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Guy, Randor (12 February 2011). "Kumari 1952". The Hindu இம் மூலத்தில் இருந்து 6 July 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160706154752/https://www.thehindu.com/features/cinema/kumari-1952/article1447173.ece. பார்த்த நாள்: 8 April 2022. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பத்மநாபன்&oldid=3911429" இலிருந்து மீள்விக்கப்பட்டது