ஆர். லட்சுமணன்

எழுத்தாளர்

ஆர். லட்சுமணன் (பிறப்பு: சனவரி 10 1928) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர், ஒரு ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாவார். மேலும் இவரொரு சமயச் சொற்பொழிவாளரும் கூட

எழுத்துத் துறை ஈடுபாடு

தொகு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். இவர் அதிகமாக கட்டுரைகளையே எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

தொகு
  • "இந்து சமயச் சிந்தனைகள்" (1991);
  • "Aspects of Hinduism" (1993)
  • "இகழ்வார்கள் போற்றிய இந்து சமயம்" (1994).

பரிசில்களும், விருதுகளும்

தொகு
  • அரசாங்கத்திடமிருந்து AMN, PJK விருதுகள்

உசாத்துணை

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._லட்சுமணன்&oldid=3233113" இலிருந்து மீள்விக்கப்பட்டது