ஆர். வி. எஸ். செவிலியர் கல்லூரி
ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லூரி ஆர்.வி.எஸ். செவிலியர் கல்லூரி, தமிழ்நாட்டில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள
[1]
ஒரு தனியார் கல்லூரி.இக்கல்லூரி சூலூர் , கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
குறிக்கோளுரை | மகளிரை ஆற்றல்படுத்துதல் |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1993 |
கல்வி பணியாளர் | 22 |
மாணவர்கள் | 221 |
பட்ட மாணவர்கள் | 50 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 16 |
அமைவிடம் | கோயம்புத்தூர்- 641402 , , |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | https://www.nursing.rvshs.ac.in/ |
அறிமுகம்
தொகுஇக்கல்லூரி 1993 ஆண்டு தொடங்கப்பட்டது. மருத்துவத்துறையில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இக்கல்லூரி செயல்பட்டு வருகின்றது. [2]
படிப்புகள்
தொகுஇக்கல்லூரியில் பட்டயம், இளங்கலை, முதுகலை செவிலியர் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. [3]
==சான்றுகள்==
- ↑ https://www.tnmgrmu.ac.in/index.php/affiliated-colleges-institutions/affiliated-colleges-b-sc-nursing.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-01. பார்க்கப்பட்ட நாள் 2020-02-01.
- ↑ https://www.careers360.com/colleges/rvs-college-of-nursing-coimbatore
=வெளிஇணைப்புக்கள்=