ஆர். வி. கார்ட்னர்
இந்திய அரசியல்வாதி
ரஸ்ஸல் வாலண்டைன் கார்ட்னர் (Russell Valentine Gardner) தேராதூன் நகரத்தில் ஒரு கல்வியாளர் ஆவார். [1] இவர் மூன்று பதின்ம ஆண்டுகளுக்கு மேலாக தேராதூன் புனித தாமஸ் கல்லூரியின் முதல்வராக இருந்துள்ளார். [2] 2002 முதல் 2007 வரை உத்தரகாண்ட் மாநிலத்திற்கான முதல் சட்டமன்றத்திற்கும், 2012 முதல் 2016 வரை மூன்றாவது சட்டமன்றத்திற்கும் ஆங்கிலோ-இந்தியப் பிரதிநிதியாகவும் இருந்தார் [3] [4] [5]
ரஸ்ஸல் வாலண்டைன் கார்ட்னர் | |
---|---|
உத்தரகாண்ட் சட்டமன்ற நியமன உறுப்பினர் | |
பதவியில் 2002–2007 | |
பதவியில் 2012–2016 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திசம்பர் 17, 1946 டண்ட்லா |
துணைவர் | வி. ஆர். கார்ட்னர் |
வேலை | ஆசிரியர் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "All laid out for X'mas, a whiff of festivity in Doon". Dailypioneer.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
- ↑ "Celebrating 100 Years, St. Thomas College, Dehradun, Uttarakhand, INDIA, Premier Educational Institution of Dehradun". Stthomascollege.in. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
- ↑ "Nominated MLA takes oath". Zeenews.india.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
- ↑ "Congress Wins RS Seat In Uttarakhand". Indiatvnews.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.
- ↑ "An Anglo-Indian insurance policy". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 16 June 2019.