ஆறன்முள கொட்டாரம்
கேரள அரண்மனை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆறன்முள கொட்டாரம் (Aranmula Kottaram) அல்லது ஆறன்முள அரண்மனை என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஆறன்முள கிராமத்தில் காணப்படும் வரலாறு சார்ந்த மற்றும் பரம்பரையான ஒரு பழைய அரண்மனையைக் குறிப்பதாகும். 150 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஆறன்முள அரண்மனை கட்டப்பட்டது. இந்த அரண்மனை ஆறன்முள வடக்கே கொட்டாரம் என்ற பெயரிலும் வழங்கப்படுகின்றது. சபரிமலை புனித யாத்திரைகளுள் ஒன்றான "திருவாபரண கோச யாத்திரை" இந்த அரண்மனையில் தாமதித்துச் செல்வது வழக்கு.
வெளி இணைப்புகள்
தொகு