ஆறாக்சோமூவளையபியூட்டாபென்சீன்

ஆறாக்சோமூவளையபியூட்டாபென்சீன் (Hexaoxotricyclobutabenzene) என்பது C12O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எக்சாக்சோடிரைசைக்ளோபியூட்டாபென்சீன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. மூவளையபியூட்டாபென்சீனுடைய ஆறுமடங்கு கீட்டோனாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது. ஆக்சோ கார்பன் வகையான இச்சேர்மம் 2006 ஆம் ஆண்டில் கார்பன் – 13 அணுக்கரு காந்த ஒத்ததிர்வு வரைவில் கண்டறியப்பட்டது.[1][2]

ஆறாக்சோமூவளையபியூட்டாபென்சீன்
Structural formula of hexaoxotricyclobutabenzene
Structural formula of hexaoxotricyclobutabenzene
Ball and stick model of hexaoxotricyclobutabenzene
Ball and stick model of hexaoxotricyclobutabenzene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆறாக்சோமூவளையபியூட்டாபென்சீன்
முறையான ஐயூபிஏசி பெயர்
டெட்ராசைக்ளோ[8.2.0.02,5.06,9]டோடெக்கா-1,5,9-டிரையீன்-3,4,7,8,11,12-எக்சோன்
இனங்காட்டிகள்
144191-88-8 Y
InChI
  • InChI=1S/C12O6/c13-7-1-2(8(7)14)4-6(12(18)11(4)17)5-3(1)9(15)10(5)16
    Key: QRXXJVVGRWBSJV-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • O=C1C(=O)C2=C3C(=O)C(=O)C3=C3C(=O)C(=O)C3=C12
பண்புகள்
C12O6
வாய்ப்பாட்டு எடை 240.12 g mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Hamura, T.; Ibusuki, Y.; Uekusa, H.; Matsumoto, T.; Siegel, J. S.; Baldridge, K. K.; Suzuki, K. (2006). "Dodecamethoxy- and Hexaoxotricyclobutabenzene: Synthesis and Characterization". Journal of the American Chemical Society 128 (31): 10032–10033. doi:10.1021/ja064063e. பப்மெட்:16881630. 
  2. Butenschön, H. (2007). "A new oxocarbon C12O6 via highly strained benzyne intermediates". Angewandte Chemie 46 (22): 4012–4014. doi:10.1002/anie.200700926. பப்மெட்:17508349.