ஆறு ஏனாக்கள்
ஆறு வினாக்கள் (ஆங்கில மொழி: Five Ws) என்பது ஊடகத்துறையில் அல்லது காவல்துறையில் ஒரு செய்தியை அல்லது விடயத்தை ஆய்வு செய்யும் அடிப்படை முறையாகும்.[1] இவை ஒரு விடயம் தொடர்பான முழுத் தகவல்களையும் பெறுவதற்கான கேள்விகளைக் குறிக்கின்றன.[2] "இப்படி நடந்தால்"? என்பது தான் இதன் அடிப்படைக் கேள்வியாக இருக்கின்றது.
- என்ன? நடந்தது?
- எவர் (யார்?) செய்தது?
- எங்கே? நடந்தது?
- எப்பொழுது? நடந்தது?
- ஏன்? நடந்தது?
- எப்படி? நடந்தது?
இதன் அர்த்தம் கொண்டு ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 5Wக்கள் முறையே:
- Who did that?
- What happened?
- Where did it take place?
- When did it take place?
- Why did that happen?
ஆங்கிலத்தில், சிலர் இதனுடன் ஆறாவதாக H என்பதையும் குறிப்பிடுவர்
- How did it happen? (எப்படி? நடந்தது?)
உசாத்துணை
தொகு- ↑ "Deconstructing Web Pages of Cyberspace" (PDF). MediaSmarts. பார்க்கப்பட்ட நாள் December 4, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Press release: getting the facts straight". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 24 February 2012.