ஆலங்குளம் (முல்லைத்தீவு)
(ஆலங்குளம் (இலங்கை) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியாவில் உள்ள ஆலங்குளம் பற்றி அறிய ஆலங்குளம் (விருதுநகர்) கட்டுரையைப் பார்க்க.
ஆலங்குளம்
Alankulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°10′N 80°17′E / 9.167°N 80.283°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | துணுக்காய் |
ஆலங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காயில் இருந்து ஏறத்தாழ 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 1". பார்க்கப்பட்ட நாள் 7 சனவரி 2024.