ஆலத்தூர், பெரம்பலூர் மாவட்டம்

ஆலத்தூர் (Alathur) என்பது தமிழ்நாடு, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்தில் உள்ள ஊர். இந்த நகரம் ஆலத்தூர் தாலுகாவின் தலைமையகம் ஆகும்..[1] இதன் அஞ்சல் குறியீட்டு எண் 606 303.

மேற்கோள்கள் தொகு