ஆலந்தி அணை
ஆலந்தி அணை (Alandi Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் உள்ள ஆலந்தி ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஒரு மண் நிரப்பும் அணையாகும்.
ஆலந்தி அணை Alandi Dam | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | ஆலந்தி அணை |
அமைவிடம் | நாசிக் |
புவியியல் ஆள்கூற்று | 20°08′35″N 73°42′52″E / 20.1431692°N 73.7143994°E |
திறந்தது | 1983 |
உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | ஆலந்தி ஆறு |
உயரம் | 29.3 m (96 அடி) |
நீளம் | 1,690 m (5,540 அடி) |
கொள் அளவு | 2,782,000 m3 (98,200,000 cu ft) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 2,782,000 m3 (98,200,000 cu ft) |
மேற்பரப்பு பகுதி | 1.559 km2 (0.602 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுமிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 29.3 m (96 அடி) ஆகும். அணையின் நீளம் 1,690 m (5,540 அடி) ஆகும். அணையின் உள்ளடக்கம் 2,782,000 m3 (98,200,000 cu ft). அணையின் மொத்த சேமிப்பு திறன் 2,960,000 m3 (105,000,000 cu ft) ஆகும்.[1]
நோக்கம்
தொகுமேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது 2011-07-21 at the வந்தவழி இயந்திரம்