ஆலந்துறையார் கோயில், அரியலூர்

ஆலந்துறையார் கோயில் தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் நகரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.

ராஜகோபுரம்

இறைவன், இறைவி தொகு

இத்தலத்தின் மூலவர் ஆலந்துறையார், இறைவி அருந்தவ நாயகி.

குடமுழுக்கு தொகு

1 சூன் 2023இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது. [1] மண்டலாபிஷேகம் 15 சூலை 2023இல் நடைபெற்றது. [2]

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. அரியலூர் ஆலந்துறையார் கோவில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம், தினத்தந்தி, 26 மே 2023
  2. ஆலந்துறையார் கோவிலில் மண்டலாபிஷேகம், மாலை மலர், 16 சூலை 2023

வெளியிணைப்புகள் தொகு