ஆலன் பைன்
ஆலன் பைன் (ஆங்கில மொழி: Alan Fine) என்பவர் அமெரிக்க நாட்டு தலைமை நிர்வாகி ஆவார்.[1] இவர் ரோட் தீவு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவில் பட்டம் பெற்றார்.[2]
ஆலன் பைன் | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | ரோட் தீவு பல்கலைக்கழகம் |
பணியகம் | மார்வெல் மகிழ்கலை |
தொழில்
தொகுஇவர் ஆரம்பத்தில் கோல்கோ பொம்மைகளுக்கான சந்தைப்படுத்தலின் மூத்த துணைத் தலைவராக இருந்தார். 1996 இல் மார்வெல் என்டர்டெயின்மென்ட் குழுமத்தால் பணியமர்த்தப்பட்டார். பின்னர் புதிதாக இணைக்கப்பட்ட மார்வெல் எண்டர்பிரைசஸின் கீழ் 1998 இல் டாய் பிஸ் டிவிஷனல் தலைமை நிர்வாக அதிகாரியானார். பின்னர் மார்வெல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Blake, Meredith (February 26, 2014). "Netflix, Disney, Marvel to bring superheroes series to New York". Los Angeles Times. http://articles.latimes.com/2014/feb/26/entertainment/la-et-st-netflix-disney-to-film-marvel-series-in-new-york-20140226. பார்த்த நாள்: May 14, 2014.
- ↑ Moody, Annemarie (April 28, 2009). "Marvel Promotes Alan Fine to Exec VP". AWN News. http://www.awn.com/news/people/marvel-promotes-alan-fine-exec-vp. பார்த்த நாள்: May 10, 2011.