ஆலன் ரிட்ச்சொன்

ஆலன் ரிட்ச்சொன் (ஆங்கில மொழி: Alan ritchson) (பிறப்பு: நவம்பர் 28, 1982) ஒரு அமெரிக்க நாட்டுத் திரைப்பட நடிகர், மாடல், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் த ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2][3]

ஆலன் ரிட்ச்சொன்
பிறப்புநவம்பர் 28, 1982 (1982-11-28) (அகவை 42)
ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர், மாடல், பாடகர், பாடலாசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
Catherine Ritchson (m. 2006-இன்று வரை)

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alan Ritchson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Ritchson, Alan, 1984-". Library of Congress. பார்க்கப்பட்ட நாள் November 23, 2023.
  2. "Alan Ritchson". All Movie. பார்க்கப்பட்ட நாள் November 23, 2023. Born - Nov 28, 1984
  3. iHollywoodTV (August 16, 2023). "'Reacher' Star Alan Ritchson Auditioned For American Idol". Event occurs at 2:28. Archived from the original on November 23, 2023 – via YouTube.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_ரிட்ச்சொன்&oldid=3889466" இலிருந்து மீள்விக்கப்பட்டது