ஆலன் லாட்

ஆலன் வால்பிரிட்ஜ் லாட் என்பவர் ஒரு அமெரிக்க திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபலமான மேற்கத்திய திரைப்படமான சேன் திரைப்படத்தில் 1953ஆம் ஆண்டு நடித்தார்.

வாழ்க்கைதொகு

இவர் அமெரிக்காவின் அர்கண்சஸ் மாகாணத்தில் செப்டம்பர் 3, 1913 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இவரது பெற்றோருக்கு ஒரே குழந்தை ஆவார். இவர் தனது நான்கு வயதிலேயே தனது தந்தையை மாரடைப்பு காரணமாக இழந்தார்.[1] ஜூலை 3, 1918ஆம் ஆண்டு இளம் ஆலன் தீப்பெட்டியை வைத்து விளையாடியபோது விபத்தாக தனது குடும்ப வீட்டை எரித்துவிட்டார்.

சேன்தொகு

 
சேன் திரைப்படத்தில் ஆலன் லாட்

சேன் திரைப்படத்தில் கதாநாயகனாக இவர் நடித்தது குறிப்பிடத்தக்க அளவுக்கு பிரபலமானதாக இருந்தது.

உசாத்துணைதொகு

  1. Alan Ladd (1913–1964), The Encyclopedia of Arkansas History & Culture
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_லாட்&oldid=3333091" இருந்து மீள்விக்கப்பட்டது