சேன் (திரைப்படம்)

சேன் என்பது 1953 ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் தயாரித்தது.[4][5] இயற்கைக் காட்சிகளைக் கொண்ட ஒளிப்பதிவுக்காக இப்படம் கவனிக்கப்பட்டது.[6] அகாதமி விருதை ஒளிப்பதிவிற்காக வென்றது.

சேன்
திரையரங்க வெளியீட்டுச்
சுவரொட்டி
இயக்கம்சியார்ச் இசுடீவன்சு
தயாரிப்புசியார்ச் இசுடீவன்சு
மூலக்கதைசேன்
1949 நாவல்
படைத்தவர் ஜாக் சேபர்
திரைக்கதை
  • ஏ. பி. கத்ரே ஜூனியர்
  • ஜாக் செர்
இசைவிக்டர் யங்
நடிப்பு
  • ஆலன் லாட்
  • ஜீன் ஆர்தர்
  • வான் ஹெப்லின்
  • பிரன்டன் டிவில்டே
  • வால்டர் ஜாக்
    பேலன்ஸ்
ஒளிப்பதிவுலாயல் கிரிக்ஸ்
படத்தொகுப்பு
  • வில்லியம் கோர்ன்பெக்
  • டாம் மெக்கடூ
கலையகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுஏப்ரல் 23, 1953 (1953-04-23)
ஓட்டம்1:58 மணி நேரம்[1]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$1.5 மில்லியன் (10.7 கோடி)[2]
மொத்த வருவாய்ஐஅ$20 மில்லியன் (143 கோடி)[3]
சேன் கதாபாத்திரத்தில் ஆலன் லாட்

உசாத்துணை

தொகு
  1. "Shane (U)". British Board of Film Classification. May 11, 1960. பார்க்கப்பட்ட நாள் May 9, 2019.
  2. Christiansen, Richard (August 13, 2000). "'Shane' Director Took on the Western And Won". Chicago Tribune. https://www.chicagotribune.com/news/ct-xpm-2000-08-13-0008130237-story.html. 
  3. Box Office Information for Shane. The Numbers. Retrieved April 13, 2012.
  4. Variety film review; April 15, 1953, page 6.
  5. Harrison's Reports film review; April 18, 1953, page 63.
  6. Andrew, Geoff. "Shane", Time Out Film Guide, Time Out Guides Ltd., London, 2006.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேன்_(திரைப்படம்)&oldid=3333037" இலிருந்து மீள்விக்கப்பட்டது