ஆலவட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆலவட்டம் (Aalavattam) என்பது தெய்வங்கள் மற்றும் அரச பிரதானிகளின் ஊர்வலங்களின் போது இருபுறமும் ஏந்தப்பட்டுவரும் அலங்கார மரியாதைப் பொருளாகும். இது பொதுவாக வட்டவடிவிலான கேடய வடிவில் காணப்படும். சிலவற்றில் இறகுகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும்.