ஆலிவர் பர்க்மன்

ஆலிவர் பர்க்மன் (Oliver Burkeman 1975) என்பவர் பிரித்தானிய எழுத்தாளர், இதழாளர், நூலாசிரியர் ஆவார். பிரித்தானியா செய்தித்தாள்களில் கட்டுரைகளை வரைந்து வருகிறார்.[1]

ஆலிவர் பர்க்மன் (2015)

படிப்பு

தொகு

1994 இல் மெட்ரிகுலேசன் தேர்வில் வெற்றி பெற்றார். யார்க்கு அன்டிங்டன் பள்ளியில் படித்தார்.கேம்பிரிஜ் கிறித்துக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.

எழுத்துப்பணி

தொகு
  • தி கார்டியன் என்ற செய்தித் தாளில் "இந்தப் பத்தி உங்கள் வாழ்க்கையை மாற்றும்" என்னும் தலைப்பில் தொடர்ந்து எழுதி வருகிறார்.[1]
  • தி ஆன்டி டோட் என்ற ஒரு நூலையும் எழுதியுள்ளார். இந்த நூலில் "செல்வத்தைச் சேர்ப்பதால் மட்டுமே மகிழ்ச்சி உண்டாகாது" போன்ற கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.[2]
  • "உதவி! மகிழ்வாக இருக்க வேண்டும்.எப்படி?" என்ற நூலும் எழுதியுள்ளார். அவரது வலைப்பூவிலும் எழுதி வருகிறார்.

விருதும் பரிசும்

தொகு

2015 க்குரிய எப். பி. ஏ. இளைய பத்திரிகையாளர் விருதைப் பெற்றார்.[3] 2006 இல் ஆர்வெல் பரிசு பெற்றார்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Oliver Burkeman". The Guardian (London). 3-10-2007. https://www.theguardian.com/profile/oliverburkeman. பார்த்த நாள்: 12-12-2012. 
  2. https://www.amazon.com/Antidote-Happiness-People-Positive-Thinking/dp/0865478015
  3. "Oliver Burkeman". RSA. Archived from the original on 1 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.
  4. "Oliver Burkeman". The Orwell Prize. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்_பர்க்மன்&oldid=3611529" இலிருந்து மீள்விக்கப்பட்டது